VIVEK VISHNU KONJAM VIBAREEDHAM

Author : RAJESHKUMAR

ISBN No : 9789387894303

Language : Tamil

Categories : TAMIL BOOKS

Publisher : WESTLAND PUBLICATIONS


மிஸ்டர் விவேக்... நீங்க சொல்ற இந்த பயோ வெப்பன் விஷயங்கள் புரிகிற மாதிரி இருந்தாலும் ஒரு விஷயம் தெளிவாய் புரியாம குழப்பமா இருக்கு. அதாவது ராஜபாண்டியனை கொலை செய்யணும்னு கொலையாளி நினைச்சிருந்தா அதுக்காக எத்தனையோ வழிகள் இருக்கு. ஆனா, க்ளாஸ்டோரியம் பொட்டுவீனம் என்ற ஒரு விபரீதமான வைரஸைப் பயன்படுத்தித்தான் அவருடைய உயிரை எடுக்கணுங்கிற அவசியம் என்ன?" விவேக் புன்னகைத்தான்.இது ஒரு ஃபைவ் ஸ்டார் மர்டர் சார். ஐ மீன் காஸ்ட்லி மர்டர்."

  • No Comments.
Name(Required)
Mobile No(Required)
Email (Required)
Comments

New Copies are not available for sale.
Old Copies are not available for sale.

Related Categories